Tag: Simbu

நடிகர் சிம்புவின் ரசிகர்கள் திடீர் கைது!

நடிகர் சிம்புவின் ரசிகர்கள் திடீர் கைது!

சென்னை: நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு சிம்பு சென்ற போது அவர் ரசிகர்கள் அங்கு கூடினர். அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடியதாக சிம்பு ரசிகர்கள் 10 பேரை போலீஸ் கைது செய்தது.…

ரஜினி, கமலுக்கு நோ! சிம்புவுக்கு ஓகே சொன்ன கர்நாடக மக்கள்!

ரஜினி, கமலுக்கு நோ! சிம்புவுக்கு ஓகே சொன்ன கர்நாடக மக்கள்!

காவிரி பிரச்சனை தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிம்பு, `கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் ஒரு தமிழருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால், அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு இருப்பதாக நாங்கள் புரிந்துகொள்கிறோம்’ எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து டிவிட்டரில் #UniteForHumanity என்ற ஹேஷ்டேக்கை…

மனிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் சிம்பு!

மனிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் சிம்பு!

மனிரத்னம் காற்று வெளியிடை படத்தினை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் பணிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார். அந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை…

நான் தவறு செய்துவிட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்ட சிம்பு!

நான் தவறு செய்துவிட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்ட சிம்பு!

சந்தானம் நடித்துள்ள சக்கபோடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிம்பு, “அஅஅ பட விஷயத்தில் நான் தவறு செய்துவிட்டேன்,” என்று கூறி மேடையிலேயே பகிரங்க மன்னிப்பு கேட்டார். தவறுதான் அவர் மேலும்…

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - ஒரு பார்வை!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – ஒரு பார்வை!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு , தமன்னா, ஸ்ரேயா, மஹத், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் ஒரு பார்வை. துபாயில் பெரிய டான் ஒருவரை பிடிக்க, காவல்துறை அதிகாரி கஸ்தூரி தலைமையில்…

சிம்பு, தனுஷுடன் விஜய் புது கூட்டணி!

மார்ச் 12, மிட்நைட் பார்ட்டியில் விஜய், சிம்பு, தனுஷ் ஒன்றாக பங்கேற்று புதிய நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். சிம்பு, தனுஷ் இருவருமே மிட்நைட் பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுக்கான நட்பு வட்டாரமும் பெரியது என்பதால் வாரத்தில் ஒரு மிட்நைட் பார்ட்டிய¤லாவது…

மீண்டும் சேர்ந்த சிம்பு ஹன்சிகா!

மார்ச் 07: காதல் முறிவு அறிவித்த பிறகு இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொள்ளும் ஷூட்டிங் இது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவருமே…

சிம்புவின் அடுத்த காதலும் முறிந்தது!

பிப்ரவரி 27: சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் என்றார். இது…

நயன்தாராவா? ஹன்சிகாவா? குழப்பத்தில் சிம்பு!

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவுடன் ஜோடியாக சிம்பு புதுப்படத்தில் நடிப்பதால் ஹன்சிகா மனம் உடைந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த செய்திகளுக்கு சிம்பு அளித்துள்ள…

சூரியுடன் நடிக்க மறுத்த சிம்பு

காமெடி நடிகர் பரோட்டா சூரியுடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் சிம்பு. இவர், சந்தானத்தை நகைச்சுவை நடிகராக காதல் அழிவதில்லை என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து இருவரும் நண்பர்களானார்கள். அடுத்தடுத்து தான் நடித்த படங்களிலும் சந்தானத்தை சிம்பு பயன்படுத்தினார். சந்தானம் தயாரித்த கண்ணா…

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு