Tag: border attacks

இந்திய எல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்!

ஜூன்18, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு எல்லைக்குள் ஊடுருவியுள்ளது. மேலும் சுஷெட்பூர் ராணுவ முகாமை நோக்கியும் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்…