Tag: BSc agri counselling

வேளாண்மையியல் இளங்கலைப் படிப்புகளுக்கு அண்ணாமலைப் பல்கலையில் நாளை கலந்தாய்வு தொடக்கம்!

ஜூலை13, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 14) திங்கள்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஜூலை 14,15,16 தேதிகளிலும், பிபிடி, பி.பார்ம் மற்றும்…