அம்மா குடிநீர் பாட்டில்களில் இலைகள் ஓவியத்தை நீக்க உத்தரவு! – தேர்தல் ஆணையம் அதிரடி !?
சென்னை:12.04.2014 சனி. அம்மா குடிநீர் பாட்டில்களில் இருந்து இலைகள் ஓவியத்தை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, குடிநீர் பாட்டில்களில் இலைகள் ஓவியத்தை நீக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.…
