Tag: Election Updates

என்னுடைய ஆதரவு மோடிக்குத்தான் – நாகார்ஜுனா

மார்ச் 25, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று சந்தித்துப் பேசினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “”இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்யமாட்டேன்.…