Tag: Hot actress Varalakshmi Vishal wedding

வரலட்சுமியுடனான காதலை முறித்த விஷால்?

சினிமா: நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக விஷாலும், சரத்குமாரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி தனது தந்தைக்கு ஆகாத விஷாலை காதலித்து வருகிறார். நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக வரலட்சுமிக்கும், விஷாலுக்கும் இடையே…