பிச்சு உதறிய ஹிலாரி கிளின்டன்! பின்வாங்கிய டொனால்ட் டிரம்ப் !
உலகம்: அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட ஹிலாரி கிளின்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். இன் நிலையில் இன்று 1.00 மணிக்கு அமெரிக்காவில் நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது மிகவும் முக்கியமான…
