Tag: indian new prime minister

ஆட்சியமைக்கும் பிஜேபி.! நிலைகுலைந்த போன காங்கிரஸ்!

மே16,இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தோல்வி முகம் கண்டுள்ளார். தமிழகத்தில் 37 இடங்களில் அதிமுக முன்னிலை. தமிழ்நாட்டில் பிஜேபி கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும், தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் முன்னிலை. சென்னையில் 3 மக்களை தொகுதியிலும் திமுக…