Month: May 2014

இது என்ன நாடகம் அண்ணே!?

மே 23, இலங்கையில பிரச்சினை…..! விடுதலைப்புலிகள் அழிப்பு! கூடவே இன அழிப்பும்தான். இப்படி நடக்கயில இந்த கலைஞர் அரசும் மத்தியில இருந்த காங்கிரஸ் அரசும் விரல் சூப்பி விளையாடிட்டு இருந்துச்சு! சரி இது போகட்டும். ஜெயா கட்சி என்ன பண்ணுச்சு! திண்ணையில…

கிளிசரின் இல்லாமலேயே கண் கலங்கிய நாயகி!

புலவர் புலமைப்பித்தனின் பேரன் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘எவன்’. அவருக்கு ஜோடியாக தீப்தி நடித்துள்ளார். இப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் துரைமுருகன். இவர் கருப்பசாமி குத்தகைகாரர், கோலி சோடா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தில் வருகிற ஒரு முக்கிய காட்சியில்…

முதல் 3 இடங்களை பகிர்ந்துகொண்ட 10ம் வகுப்பு மாணவர்கள்!

மே23, தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும், இணையதளம் வாயிலாகவும் மாணவ, மாணவிகள் பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள்…

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு அவசரம்!

மே 23, அவசரம்: தமிழகத்தில் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளிவருகிறது. தமிழக தேர்வு ஆணையத்தால் வெளியிடப்படும் இந்த தேர்வு முடிவை தேர்வு எழுதிய 10,38,876 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் எதிநோக்கி உள்ளனர். இவர்களுக்கான முடிவை இணையத்தில்…

நடிகர் ஜீவா மற்றும் யான் படக்குழுவினர் மொராக்கோவில் கைது!

மே22, என்றென்றும் புன்னகை படத்திற்குப் பிறகு ஜீவா நடிக்கும் படம் யான். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக துளசி நடிக்கிறார். மற்றும் நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின்…

நடிகர் நாசரின் மகன் கார் விபத்தில் கவலைக்கிடம்! 3 பேர் உயிரிழப்பு!

மே22,நடிகர் நாசரின் மகன் ஃபைசல் இன்று நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். நடிகர் நாசரின் மகன் ஃபைசல் இன்று காலை தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம், மணமை கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது…

பீகார் புதிய அரசுக்கு லாலு பிரசாத் ஆதரவு! ஆச்சர்யத்தில் ஆளும் கட்சி!?

மே22,பாராளுமன்ற தேர்தல் தோல்வியால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தையே சேர்ந்த ஜிதன் ராம் என்பவரை அக்கட்சி முன் மொழிந்துள்ளது. பீகார் சட்டப் பேரவையில் ஜிதன் ராம் மாஞ்சியின் புதிய ஆட்சி மீது வெள்ளிக்கிழமை நம்பிக்கை…

குளிர்பானம் என நினைத்து விஷமருந்திய இளைஞர் உயிரிழப்பு!

மே21,ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிர்பானம் என நினைத்து விஷத்தைக் குடித்த இளைஞர் உயிரிழந்தார். மேலும் இதனைக் குடித்த இவரது தங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கு.மாரியப்பன் (60). இவருக்கு ஆனந்தராஜ் (20), ஆண்டாள்தேவி (17) என்ற இரு…

கேன்ஸ் திரைபடவிழாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் லாரியஸ் பிராண்ட் அம்பாசிடரான ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு அவர் தங்க நிற கவுன் அணிந்து கேன்ஸ் விழாவுக்கு சென்றார். பாரிஸ் அமைப்பின் தூதுவராக உள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா…

குஜராத் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் மோடி! புதிய முதல்வராகிறார் ஆனந்தி பென் படேல்!

மே21,மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் குஜராத் மாநில முதல்வர் பதவியை இன்று அவர் ராஜினாமா செய்ய உள்ளார். இதுகுறித்து மாநில பா.ஜ.க தலைவர் ஓம் மாத்தூர் கூறும் போது குஜராத் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில்…

இந்தியா முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு நாள் (மே21) அனுசரிப்பு!

மே21,நாடு முழுவதும் புதன்கிழமை(மே 21)தீவிரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி, தீவிரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. வழக்கமான நடவடிக்கைகளுடன், இந்த தினத்தில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொள்வது வழக்கம். வன்முறை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்து…

விஜய்க்காக பாட்டெழுதும் தனுஷ்!

மே20,துப்பாக்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம்தான் கத்தி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மொத்தம் 5…