Tag: India’s hunt for the next coach

பிளட்சரை கடுமையாக சாடிய கவாஸ்கர்!

மார்ச் 11, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடரில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதனால் இந்திய அணியின் மீதான விமர்சனம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 65…