Tag: kasthuri Condemned indian express

ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

இசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது தொடா்பான…