சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் 26ம் தேதி தீர்ப்பு!
ஜூன்23, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 216 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதிக்கட்ட விசாரணை கடந்த…
