Tag: Maharashtra Day

மே தினம் ஏன் வந்தது? எப்படி வந்தது?

மே தினம் விடுமுறை என்பது மட்டுமே பலருக்குத் தெரியும். ஏன் அந்த விடுமுறை? அந்த விடுமுறைக்குப் பின்னால் உள்ள வரலாறு என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கிலாந்து 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சி யடைந்த நாடுகளில் தொழிலாளிகள் நாளொன்றுக்கு…