தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் கைது! கடைசி 2 பேரும் போலீஸில் சிக்கினர்
தேனி: தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கடைசியாக தலைமறைவாக இருந்த மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்ததைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டை முடிவுக்கு…


