Tag: sanskrit nnotification

சமஸ்கிருத அமலை மறுத்து மத்திய அரசிற்கு முதல்வர் ‘ஜெ’ கடிதம்!

ஜூலை19, சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில்…