Tag: School Holidays

அரையாண்டு விடுமுறையில் மாற்றமா? ஜனவரி 2 அல்லது 5?

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்களால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக, ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா அல்லது ஜனவரி 5ஆம் தேதியா என்ற…