ரஜினி கமலை இயக்கபோகும் ஷங்கர்!
பிப்ரவரி 24: ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் கமல் நடித்த இந்தியன் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் ஷங்கர் உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஷங்கரின் இந்தியன். 1996-ல் பெரும்…
