Tag: spicejet

சென்னையில் 153 பயணிகளுடன் தனியார் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்ததால் பரபரப்பு!

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த ஸ்பைஜெட் விமானம் சென்னை விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு வாகனங்கள், மீட்பு வாகனங்கள் உள்ளிட்டவை அங்கு விரைந்தன. தீ விபத்து எதுவும் ஏற்படும் முன்னரே, மீட்புக்குழுவினர் அங்கு…