சென்னையில் 153 பயணிகளுடன் தனியார் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்ததால் பரபரப்பு!

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த ஸ்பைஜெட் விமானம் சென்னை விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு வாகனங்கள், மீட்பு வாகனங்கள் உள்ளிட்டவை அங்கு விரைந்தன.

தீ விபத்து எதுவும் ஏற்படும் முன்னரே, மீட்புக்குழுவினர் அங்கு பயணிகளை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையில் 153 பயணிகளுடன் தனியார் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்ததால் பரபரப்பு!

விமானத்தின் டயர் வெடித்தது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு