Tag: Surgical strike

இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்..! கலக்கத்தில் பாக்கிஸ்தான்..!

இந்தியா: செப்டம்பர் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. சுமார் 2 கிலோமீட்டர்கள் வரை பாகிஸ்தான் எல்லைக்குள் இந்த படை ஊடுருவிச் சென்று, தீவிரவாதிகளின்…