முதுகு வளைக்கும் பயிற்சி மையம்!
ஏப்ரல் 12, முதுகு வளைக்கும் பயிற்சி மையம்… நிறுவனர்: ஓ.பன்னீர்செல்வம் நன்றி – நையாண்டி நாரதர்
Read more Get more
ஏப்ரல் 12, முதுகு வளைக்கும் பயிற்சி மையம்… நிறுவனர்: ஓ.பன்னீர்செல்வம் நன்றி – நையாண்டி நாரதர்
ஏப்ரல் 09, காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்ததை கோயிலுக்கு வந்ததைபோல உணர்கிறேன்-கார்த்திக். அப்ப அருள்மிகு சத்யமூர்த்திபவன் ஆலயத்துக்கு பூசாரி Mr.ஞானதேசிக சாஸ்த்திரிகள் தானே?
ஏப்ரல் 09, பிரதமர் இல்லத்தை காலி செய்கிறார் மன்மோகன் சிங். அவருக்கு ஒரு குடையை கொடுத்து அனுப்புங்கப்பா… மழை ஹெவியா வருதுன்னு … திரும்பி வந்துடப்போறார்… நன்றி – நையாண்டி நாரதர்
கலைஞரைப்போலவே “இது எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்” என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்… நன்றி – நையாண்டி நாரதர்