Tag: today news tamil

கச்சத்தீவை மீட்கும் பேச்சக்கே இடமில்லை! மத்திய அரசு

பிப்ரவரி 17: கச்சத்தீவு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கச்சத்தீவு என்றுமே இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருந்தது இல்லை என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஆ‌ங்கிலேயர் காலத்திலிருந்தே கச்சத்தீவு, இரு நாடுகளுக்கும்…

கோவையில் பள்ளி மாணவியின் கடத்தல் நாடகம்!

கோவையில் தந்தையிடம் ரூ.20 லட்சம் கேட்டு பணம் பறிப்பதற்காக, காதலனுடன் சேர்ந்து பிளஸ்–2 மாணவி ஒருவர் கடத்தல் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சுகன்யா (வயது 17) பெயர்…

18 பேருடன் மாயமான விமானம் நேபாளத்தில் பரபரப்பு !

நேபாளத்தில் 18 பேருடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று விமானத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நேபாள் ஏர்லைன்ஸை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று 15 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் சுற்றுலா பகுதி ஒன்றிலிருந்து ஞாயிறு மதியம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…

டெல்லியில் விஜயகாந்தின் பலே காமெடி

புதுடெல்லி: தாம் முதல்வரானால்தான் தமிழக பிரச்னைகள் தீருமோ என்று பிரதமர் தம்மிடம் கூறியதாக விஜயகாந்த் பெருமிதத்துடன் கூறினார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் இன்று சந்தித்து பேசினார். அதன்பின் நிருபர்களிடம் விஜயகாந்த் பேசும்போது,…

இலவச எஸ்.எம்.எஸ் சேவையை கருணாநிதி துவக்கிவைக்கிறார்!

திருச்சி தி.மு.க., 10வது மாநில மாநாட்டில், மொபைல் போன் இலவச தகவல் சேவை அளிக்கும் திட்டத்தை, அக்கட்சி தலைவர் கருணாநிதி துவக்கி வைக்க உள்ளார். மாநாடுக்கு, 10 லட்சம் பேர் வருவர், என எதிர்பார்க்கப்படுவதால், ஒரே நாளில் இச்சேவையை பெற, பல…

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 10 ரயில்கள்!

இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 10 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூடுதல் கட்டண அடிப்படையில், அசாம் மாநிலம் காமாக்யா – சென்னை இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர ஏ.சி.ப்ரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருவனந்தபுரம் – பெங்களூரு இடையேயான வாரமிருமுறை ஏ.சி.ப்ரீமியம்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு