Tag: Uses & Benefits of Indian Lotus

ஆகாயத்தாமரையின் மருத்துவ குணங்கள்!

ஏப்ரல் 01, நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள், காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்கிறது. இவற்றை வெப்பதை தணித்து, தாகம் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின்…