Tag: vesti in tamilnadu

வேட்டிக்குத் தடைவிதித்தால் ஓராண்டுச் சிறை மற்றும் 25 ஆயிரம் அபராதம்!?

எவை… எவை?…: பொது இடங்கள் என்பது பொதுமக்கள் பரவலாகக் கலந்து கொள்ளும் விழாக்கள், நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், இதர நிகழ்வுகள் ஆகியவை நடைபெறும் இடங்களான மனமகிழ் மன்றங்கள், உணவகங்கள், திரையரங்குகள், பெரும் வணிக வளாகங்கள், அவைக் கூடங்கள், விளையாட்டு அரங்குகள்,…