Tag: Videos

நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய டைரக்டர் சேகர் கம்முலா

சென்னை,பிப்.15 வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘கஹானி’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் இரண்டு…

பாலா படத்தில் ஸ்ரேயாவுக்கு பதில் வரலட்சுமி சரத்குமார்

பாலா – சசிகுமார் இணையும் படத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘பரதேசி’ படத்தினைத் தொடர்ந்து பாலா தனது பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் இப்படத்தின்…

மீரா ஜாஸ்மின் ரகசிய திருமணம்

துபாய் சாப்ட்வேர் இன்ஜினியர் அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், கொச்சியில் இருக்கும் மீரா ஜாஸ்மின் வீட்டில் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளதாம். அப்போது…

இஸ்லாம் இனிமையானது யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். முஸ்லீம் பெண்ணை மணப்பதற்காகத்தான் யுவன், அந்த மதத்திற்கு மாறியுள்ளார் என்றும், இவர் மதம் மாறியதால் தந்தை இளையராஜாவுக்கும், யுவனுக்கும் தகராறு ஏற்பட்ட தாகவும் செய்திகள் வந்த வண்ணம்…

பாலாவுடன் இணையும் மிஷ்கின்!

முதல் முறையாக பாலாவுடன் இணைகிறார் மிஷ்கின்.பரபரப்பாக பேசப்பட்ட, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கும், படம் என்னாவாக இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு கொலிவுட்டில் இருந்து வர, மிஷ்கின் உருவாக்கி வைத்திருக்கும் ‘ஒன் லைன்’ கதை ஒன்றை கேட்ட இயக்குனர்…

இந்தியில் நடிக்கும் எண்ணம் இல்லை நயன்தாரா!

8 ஆண்டுகளாக தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டு சம்பளத்தையும் கோடி கணக்கில் உயர்த்திவிட்ட நயன்தாராவுக்கு ஏனோ இந்திப் படங்கள் மீது ஆர்வம் இல்லை. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு ஷாருக்கான் ஒரு…

திருப்பதியில் பேருந்து கவிழ்ந்து பக்த்தர்கள் காயம்

திருப்பதி மலைப்பாதையில் செல்போனில் பேசியபடி ஓட்டுநர் சென்றதால் பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு ஆளானது. இதில் காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமலை கோவிலுக்கு 45 பக்தர்களுடன் இன்று காலை ஆந்திர அரசு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தை ரத்தினம்…

இது கதிர்வேலன் காதல் படத்துக்காக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் முகவர் செண்பகமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தை தயாரித்துள்ளோம். இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கேட்டு தமிழக அரசுக்கு…

விஜய், முருகதாஸ் படம் தொடங்கியது பாடல்களும் தயார்

துப்பாக்கியில் ஹிட்டடித்த விஜய்யும், முருகதாஸும் மீண்டும் இணைகிறார்கள். ஐங்கரன் தயா‌ரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதிரடி, வாள் என இரு பெயர்கள் ப‌ரிசீலனையில் உள்ளன. சிலர் சொல்வது போல் இது துப்பாக்கியின் இரண்டாம் பாகம் கிடையாது. அதனை முருகதாஸே…

10 மொழிகளில் நேரடியாக ரிலீஸாகுகிரது கோச்சடையான்

ரஜினி நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி, நாசர், ஆதி என ஒரு பெரிய…