வெளியானது விவேகம் டீஸர்!
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேக் ஓபராய் காஜல் அஃகர்வால், அக்சரா ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள விவேகம் படத்தின் டீஸர் இன்று வெளியானது. இப்படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Latest News, Breaking News, Tamil News
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேக் ஓபராய் காஜல் அஃகர்வால், அக்சரா ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள விவேகம் படத்தின் டீஸர் இன்று வெளியானது. இப்படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விவேகம் படத்தின் ஷூட்டிங் செர்பியாவில் நடந்துவருகிறது. இதையடுத்து அஜீத், அங்கு தனது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம், விவேகம். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர்.…