Month: May 2017

தன்னை தன்னால் மட்டுமே வெல்லமுடியும் என்பதை ரஜினி நிரூபித்து காட்டியுள்ளார்

ரஜினி தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியது கடந்த ஒரு வாரமாக பத்திரிக்கைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்த்தும் ஆதரித்தும் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். இதனிடைய, இன்று மாலை 6 மணிக்கு காலா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது இதில்…

வெளியானது விவேகம் டீஸர்!

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேக் ஓபராய் காஜல் அஃகர்வால், அக்சரா ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள விவேகம் படத்தின் டீஸர் இன்று வெளியானது. இப்படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வெளியானது விஸ்வரூபம் 2 போஸ்டர்!

சென்னை: விஸ்வரூபம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியானது. இதனை கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரும் சிக்கலுக்கிடையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது விஸ்வரூபம் படம். இந்தப் படத்தை எடுக்கும்போதே, அதன்…