Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.75 கோடியில் மேம்படுத்தப்படும்

சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ரூ.75 கோடி மதிப்பில் மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தவும், மீன்பிடி கருவிகளை நல்ல முறையில் பராமரிக்கவும்…

தலைவர்கள் பொங்கல், புத்தாண்டு வாழ்த்து

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் ரோசையா, ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ரோசையா: பொங்கல் மற்றும் சங்கராந்தி நன்நாளில் சுற்றுப்புறத்தை யும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம்.முதல்வர் ஜெயலலிதா: பொங்கல் பண்டிகையை கொண்டாடி…

குடியரசு தினத்தில் கட்சத்தீவை சுமார் 1000 ம் படகுகளுடன் முற்றுகை

இது குறித்து வழக்குரைஞர், புதுக்கோட்டை புரட்சிக்கவிதாசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்திலும்,தமிழக மீனவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக, தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் கட்சத்தீவு மண்ணை மீட்பது, தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை காப்பதும், தன்மானத்தமிழர்களின் முழுமுதற்…

மதுரையில் கலைகட்டும் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ் மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாட உள்ள பொங்கல் விழா ஏற்பாடுகள் தமிழ் மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் நடந்துவருகின்றன. இதில் தமிழுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் நமது மரபுகளை போற்றும் விழா ஏற்பாடுகள் நடக்க உள்ளன. அவற்றில் ஒன்றான ஜல்லிக்கட்டு மிகவும்…

கருணாநிதி கை காட்டுபவரே பிரதமர்: கே என் நேரு!

திருச்சி மாவட்ட நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என். நேரு தேசிய கட்சிகளுடன் கூட்டணியின்றி மாநில கட்சிகளை கொண்டு கருணாநிதி 3 வது அணியை உருவாக்குவார். அவர் எவர் பெயரை முன்மொழிகிறாரோ அவரே பிரதமர்…

குரூப்-I பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு

உதவி-கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-I பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன் முழு விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன: அறிவிப்பு எண்: 17/2013 அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 29.12.2013 பதவி: Deputy Collector பணிப்பிரிவு: Tamilnadu…