central2

மே 1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 7.25க்கு 9 வது நடைமேடையில் கௌகாத்தியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக வந்த ரயிலில் பயங்கர சத்தத்துடன் ரயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த சுவாதி வயது 22 என்ற ஏலம் பெண் பலியாகியுள்ளார். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் காவல் துறையினர் தெரவித்துள்ளனர் .

இதற்க்கு இதுவரை எந்த உளவு, மற்றும் தீவிரவாத அமைப்புகளும் பொருப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுக்காப்பு குறித்த முக்கிய தகவல்களுக்கு மக்கள் சேவைக்கு மட்டும் இந்த தொலைபேசியை அணுகவும்:- 044-25357398.

Loading