ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ஆர்பாட்டம், வேண்டுதல், வேலைநிறுத்தம் ஸ்தம்பிக்குமா தமிழகம்!

jeya-thoti

ஜெயலலிதா விடுதலை ஆகி மீண்டும் முதல்வராக வேண்டும் என கோரி ஆரணியில் வெள்ளிக்கிழமை அதிமுக சார்பில் பெண்கள் 1008 பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் முதல்வராக வேண்டும் என வேண்டி ஆரணி அதிமுக மகளிரணியினர் சார்பில் 1008 பால் குட ஊர்வலம் சென்றனர். ஆரணி பழைய பஸ்நிலையம் அரியாத்தம்மன் கோயில் அருகிலிருந்து பால்குட ஊர்வலம் துவங்கி மார்க்கெட் ரோடு, பஜார் வழியாக கொசப்பாளையம் மாரியம்மன் கோயில் வரை சென்று அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர்.இதில் மகளிரணியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நாளை 04.10.2014 தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு