modi123

மே16,இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றிகனியை பறித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அக்கட்சியில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மாண்புமிகு நரேந்திர மோடி அப்பதவியில் அமர்த்தப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான விரிவான செய்திகள் நமது தளத்தில் சில மணிகளில்….

தமிழகத்தில் தொடர்ந்து 37 இடங்களில் அதிமுக முன்னிலை. தமிழ்நாட்டில் பிஜேபி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியிலும், தருமபுரியில் அன்புமணி ராமதாசும் முன்னிலை. சென்னையில் 3 மக்களவை தொகுதியிலும் திமுக தோல்வி.

இன்னும் சற்று நேரத்தில் நட்சத்திர தொகுதிகளின் நிலவரம் வெளிவரும்.
விரைவு செய்திகளுக்கு தொடர்ந்து www.truetamil.in எங்களோடு தொடர்பில் இருங்கள்….

Loading