Tag: latest mp election result

மோடி பிரதமராக பதவி ஏற்பாரா இல்லையா!?

மே16,இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றிகனியை பறித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அக்கட்சியில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மாண்புமிகு நரேந்திர மோடி அப்பதவியில் அமர்த்தப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான விரிவான செய்திகள் நமது தளத்தில்…