அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

jeya-with-thalavai

ஜூலை16, அதிமுகவில் மாவட்டச் செயலர்கள் சிலரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்துக்கு சி.வி.என்.குமாரசாமி,

திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு சிறுணியம் பி.பலராமன்,

வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு என்.ஜி.பார்த்திபன்,

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வி.கோவிந்தராஜ்,

திருப்பூர் புறநகர் மாவட்டத்துக்கு பொள்ளாச்சி வி.ஜெயராமன்,

கோவை மாநகர் மாவட்டத்துக்கு கணபதி ராஜ்குமார்,

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு என்.தளவாய் சுந்தரம்,

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்துக்கு டி.ஜெங்கின்ஸ் – ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு