ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

இசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது தொடா்பான செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் பிரசுரமாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் அவரது ரசிகா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும் விருது பெற்ற செய்தியை மட்டும் வெளியிடாமல் அவரது ஜாதிப்பெயரை குறிப்பிட்டது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று ரசிகா்கள் கருத்து தொிவித்துள்ளனா். 

நடிகை கஸ்தூாி அந்த நாளிதழை காாி துப்புவதுடன் அதனை கிழித்து போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஸ்தூாியின் இச்செயலுக்கு இளையராஜாவின் ரசிகா்கள் வரவேற்பு தொிவித்துள்ளனா்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு