Tag: Ilayaraja

ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

இசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது தொடா்பான…

வாரந்தோறும் புதிய இசை ஆல்பம் வெளியிட ஆசை! இசைஞானி இளையராஜா பேச்சு!

ஜூலை 21, இசை ரசிகர்கள் இணையதளத்தில் பாடல்களைப் பதிவிறக்கம் செய்யாமல், விலைகொடுத்து சி.டி வாங்கினால், வாரம் ஓர் இசை ஆல்பம் வெளியிடத் தயார் என தேனி மாவட்டம் லோயர்கேம்பில் ரசிகர்களுக்கான கருத்தரங்கத்தில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கிடையே இளையராஜா…

இஸ்லாம் இனிமையானது யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். முஸ்லீம் பெண்ணை மணப்பதற்காகத்தான் யுவன், அந்த மதத்திற்கு மாறியுள்ளார் என்றும், இவர் மதம் மாறியதால் தந்தை இளையராஜாவுக்கும், யுவனுக்கும் தகராறு ஏற்பட்ட தாகவும் செய்திகள் வந்த வண்ணம்…

10 மொழிகளில் நேரடியாக ரிலீஸாகுகிரது கோச்சடையான்

ரஜினி நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி, நாசர், ஆதி என ஒரு பெரிய…

மீண்டும் இணையும் இளையராஜா – பாலா

சசிகுமாரை நாயகனாக வைத்து பாலா இயக்கவிருக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். 12 பாடல்களை 6 நாட்களில் முடித்துக் கொடுத்திருக்கிறார். ‘பரதேசி’ படத்தைத் தொடர்ந்து பாலாவின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. விக்ரம், அதர்வா, விஷால் என…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு