அமெரிக்காவில் கடும் குளிருக்கு இதுவரை 25 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் தொடர்ந்து கடும் குளிர் நிலவுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்ப நிலை மிக குறைந்து அளவில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த நான்கு நாட்களாக மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.…
