Month: August 2018

தலைவராகும் தளபதி!

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் தி.மு.க தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ஸ்டாலின் திமுக பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு சென்று…

மனம் மாறிய அழகிரி..! தலைவராகும் ஸ்டாலின்..!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் மறைந்துவிட்டார். திமுக-வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் பதவியேற்பாரா அல்லது அதற்கு அழகிரி தடையாக இருப்பாரா என பல்வேறு ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நம்மிடம் பேசிய திமுக-வின்…

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..!

மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் நாட்டுப்புற பாடகர்கள் புஷ்பவன குப்புசாமி, அனிதா குப்புசாமி குடும்பத்தோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஷ்பவன குப்புசாமி கலைஞர் கருணாநிதி போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனிமேல் பிறந்திட முடியாது…

இறவா சூரியனுக்கு புகழஞ்சலி..!

கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு – சோனியா காந்தி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன்கள் தேஜஸ்வி யாதவ்,…

மறைந்தது சூரியன்!

நான் தொடர்ந்த வழக்கிற்கும் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யக் கேட்கும் இடத்திற்கும் தொடர்பில்லை ; அதே நேரத்தில் அரசு எனது வழக்கை காரணம் காட்டி இடம் மறுப்பதால் வழக்கை திரும்பப் பெற்று விட்டேன் – துரைசாமி, வழக்கறிஞர். திமுக தலைவர் கருணாநிதியின்…

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார். கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில்…