Tag: guwahati itt

உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு! தென்கொரியா கல்வி நிறுவனம் முதலிடம்!

மே2, உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலை “டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ என்ற வாரப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) கல்வி நிறுவனம் 87ஆவது இடத்தை பிடித்து சாதனை…