Tag: India

தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணா விரதப்போராட்டம் அறிவிப்பு!

மார்ச்.11, இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில்…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை-ஜி கே. வாசன் திடீர் அறிவிப்பு

மார்ச் 11, நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாகப் பாடுபடப் போகிறேன் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க…

மீண்டும் உருவாகிறதா தமாகா ?

மார்ச் 11, காங்கிரசுக்கு தமிழகத்தில் எப்போதெல்லாம் சிக்கல் வருமோ அப்போதெல்லாம் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற வேறு லேபிளில் காங்கிரஸ் உருவாகும், காங்கிரசுடன் தமிழகத்தில் லெட்டர் பேட் கட்சிகள் கூட கூட்டணி வைக்க தயங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஒரு…

சி ஐ ஏ ஏஜென்ட் கெஜ்ரிவால்?- ஆம் ஆத்மி சட்டப் பிரிவின் தலைவர் அஷ்வினி உபத்யாய பரப்பு குற்றச்சாட்டு.

மார்ச் 10 ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மதுராவில் நடந்த பேரணிக்காக கிளம்புகையில் அவர் வீட்டுக்கு வெளியே வழியை மறித்தார் அக்கட்சியைச் சேர்ந்த அஷ்வினி உபத்யாய. மேலும் அஷ்வினிக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. கெஜ்ரிவால் முன்பு…

இந்தியாவின் விசா விதிகள் மாற்றபடுகின்றன

இந்தியாவில் தற்போது இருந்து வரும் வரையறுக்கப்பட்ட ‘வந்த பின் விசா’ திட்டத்தை விரிவுப்படுத்தி மேலும்180 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த திட்டதை அமல்படுத்தலாம் என்று இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது சுற்றுலா மற்றும் வணிகத் துறைகளை ஊக்குவிக்க எடுக்கப்படும்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு