Tag: latest srilanka attacks

இலங்கையின் அரசின் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு கலைஞர் கண்டனம்!!!

ஜூன் 18, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளைக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையின சமுதாயமான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே…