Tag: latest thivakaran

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு தண்டனை வழங்கியது பெங்களூர் நீதிமன்றம்!

தமிழக முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா-வுக்கு பெங்களூர் நீதிமன்றம் சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இதை 19 ஆண்டுகளாக தெள்ளத் தெளிவாக விசாரித்த நீதிமன்றம் 4 ஆண்டு சிறை…