கோஷ்டி பூசலால் தோற்ற திமுக டி.ஆர்.பாலு!?
மே 18,பரபரப்பாய் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற திமுகவுக்கு பின்னடைவு இல்லை என்று தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த டி.ஆர்.பாலு கூறினார். மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு 1,44,119 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக…
