Tag: supreme court judgement

அரசுப் பணியிடங்களை நிரப்ப பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டும்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜூன் 24, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது. பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது…