Tag: Tamil Cinema News

ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட பிரியா ஆனந்த்!

மார்ச் 14,மயிலைடுறையில் படப்பிடிப்புக்காக வந்த நடிகை ப்ரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித் திணறினார். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்துவரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.இதன் படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விமல்,…

மீண்டும் கமலுடன் இணையும் ஜெயராம்!

மார்ச் 14,விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’. கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் ‘மரியான்’ பார்வதி, இதில் நாயகிகளாக நடிக்கின்றனர்.…

தேசிய விருதில் 40 தமிழ் படங்கள் !

மார்ச் 14, 2013க்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன. 61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதிவரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது. 40…

விஷாலுடன் தண்ணியில் மிதந்த லட்சுமி மேனன்!

மார்ச் 14,கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என்று தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் இப்போது மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் பாண்டியநாடு ஹிட்டுக்கு பிறகு விஷாலுடன் இரண்டாவது…

மீண்டும் நடிப்பது பற்றி கவுண்டமணி விளக்கம்!

மார்ச் 14, கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்தான் ஹீரோ. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். இந்தப் படத்தில் நடிப்பது ஏன் என்று கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். அவர்…

மீண்டும் சேர்ந்த சிம்பு ஹன்சிகா!

மார்ச் 07: காதல் முறிவு அறிவித்த பிறகு இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொள்ளும் ஷூட்டிங் இது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடித்தனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவருமே…

சர்ச்சையில் கமலின் உத்தம வில்லன்!

மார்ச்05:’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை…

கோச்சடையான் பாடல்களை அமிதாப் வெளியிடுகிறார்!

பிப்ரவரி 28: ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் இசையை அமிதாப் பச்சன் மார்ச் 9ம் தேதி சென்னையில் வெளியிடுகிறார். ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா, ருக்மணி மற்றும் பலர் நடித்து…

சிம்புவின் அடுத்த காதலும் முறிந்தது!

பிப்ரவரி 27: சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் என்றார். இது…

மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி!

தமிழ்சினிமா, பிப்ரவரி 21: மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார். மூன்று முகம் 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர்…

நயன்தாராவா? ஹன்சிகாவா? குழப்பத்தில் சிம்பு!

சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவுடன் ஜோடியாக சிம்பு புதுப்படத்தில் நடிப்பதால் ஹன்சிகா மனம் உடைந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த செய்திகளுக்கு சிம்பு அளித்துள்ள…

இசையமைப்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். சுப்ரமணியபுரம்,ஈசன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவரும்,தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபாற்றுபவர் ஜேம்ஸ்வசந்தன்.இவரது மனைவி சுகந்தி இன்று அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு