Tag: Today World News in Tamil

கடலில் மிதந்த பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் அல்ல!

ஏப்ரல் 01, மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி மூன்று வாரங்களாக தொடர்ந்து நடைபெற்றும் அதன் பாகங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. செயற்கைக் கோள் படங்களை வைத்து, விமான பாகங்கள் கிடப்பதாக கூறப்படும் இந்திய பெருங்கடலில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.…

மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் மூழ்கியது உறுதி செய்யப்பட்டது:மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அறிவிப்பு

மார்ச் 25, கோலாலம்பூர், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 239 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம், கடந்த 8–ந்தேதி…

மீண்டும் நம்பர் -1 ஆனார் பில்கேட்ஸ்!

மார்ச்05: கார்லோசை பின்னுக்கு தள்ளி மீண்டும் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பெற்றார். உலகின் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை அமெரிக்காவின் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பெற்று இருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் 15 முறை நம்பர்–1 இடத்தை…