Tag: west bengal red light area

வாழ்க்கையைப் படம் பிடிக்கும் விபச்சார பெண்களின் மகள்கள்!!

ஜூன்23, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சோனாக்கச்சி, முன்ஷிகஞ்ச் பகுதிகளில் ஏராளமான விபசார விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் முழு நேர விபச்சார தொழிலில் ஈடுபடுகிற பெண்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு இவர்கள் மீது பரிவு…