இன்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை, ரஜினி மக்கள் மன்றம் விவசாய அமைப்புகள் கலந்துகொண்டனர்.
குறிப்பாக கவிஞர் வைரமுத்து சீமான், பாரதிராஜா, அமீர், கௌவதமன், வெற்றிமாறன், தங்கர் பச்சன், தமீம் அன்சாரி, கருணாஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#ChennaiSuperKings #CSK #IPL #IPL2018 #CSKvKKR #KKRvCSK #ProtestAganistIPL #CauveryWaterManagement
![]()

