Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

தி மு க விற்கு எதிராக அழகிரிக்கு தூதுவிடும் காங்கிரஸ்.

மார்ச் 16, தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி முக்கிய பிரமுகர்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேனி எம்.பி. ஆரூண் மதுரையில் நேற்று மாலை சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.…

சென்னை விமான நிலையத்தில் விபத்து!

மார்ச் 16,சென்னை விமான நிலையத்தில் மும்பையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஜெட் ஏர்வேஸ் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றபட்டனர். விமானங்கள் இரண்டும் சேதமடைந்த நிலையில் அதிகாரிகள் தீவிர விசாரணை…

அழகிரியின் திடீர் சந்திப்புக்கள்! அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துமா?

மார்ச்.15, சென்னை, பிரதமர் மன்மோகன் சிங், வைகோ மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை மு.க. அழகிரி சந்தித்து பேசியிருப்பது தி.மு.க.தலைமைக்கு அதிர்ச்சியையும் களக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க. தலைவர் கருணாநிதி விரும்பினார். இதற்காக அவரே முன்வந்து…

தேர்தலில் போட்டியில்லை கே.வி. தங்கபாலு முடிவு!

மார்ச் 13, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மட்டும் செய்ய கே.வி.தங்கபாலு முடிவு செய்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவதற்காக சேலம் உள்ளிட்ட எந்த தொகுதிக்கும் கே.வி.தங்கபாலு விருப்ப மனு அளிக்கவில்லை. மூன்று மாவட்ட தலைவர்கள்…

பாம்பன் பாலத்துக்கு ஆபத்து!

மார்ச் 13,பாம்பன் ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பாலத்தில் புதன்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை தலைமை ரயில்வே போலீஸ் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்துக்கு மர்ம நபர்களிடம் இருந்து பாம்பன் ரயில் பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக…

புதுச்சேரி தி.மு.க வேட்பாளர் நஜிம் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என மகளிர் அமைப்பு புகார்.

மார்ச் 12, நேற்று முன்தினம் தி மு க வேட்பாளர்கள் பட்டியல் வெளிடப்பட்டது அதில் புதுவை தி மு க வேட்பாளராக காரைக்காலை சேர்ந்த நஜீம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்மீது புதுவையை சேர்ந்த மகளிர் அமைப்பு ஒன்று அறிவாலயத்தில் புகார் மனு ஒன்றை…

வேலூரில் பயங்கரம்! சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகன்!

வேலூர், மார்ச் 12: சொத்து தகராறில் பெற்றோரை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த பரதராமி நாகுன் குட்டையைச் சேர்ந்தவர் மணி, 55. விவசாயி. இவர், மனைவி வசந்தா, 47. இவர்களுக்கு, முரளிதரன், 24, ஞானப்பிரகாசம், 22,…

தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணா விரதப்போராட்டம் அறிவிப்பு!

மார்ச்.11, இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில்…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை-ஜி கே. வாசன் திடீர் அறிவிப்பு

மார்ச் 11, நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாகப் பாடுபடப் போகிறேன் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க…

மீண்டும் உருவாகிறதா தமாகா ?

மார்ச் 11, காங்கிரசுக்கு தமிழகத்தில் எப்போதெல்லாம் சிக்கல் வருமோ அப்போதெல்லாம் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற வேறு லேபிளில் காங்கிரஸ் உருவாகும், காங்கிரசுடன் தமிழகத்தில் லெட்டர் பேட் கட்சிகள் கூட கூட்டணி வைக்க தயங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஒரு…

அ.தி.மு.க., இருக்கு; அழகிரியை காணமே! அமைச்சர் கிண்டல்

மார்ச் 11, மதுரை: “அ.தி.மு.க., காணாமல் போகும் எனக் கூறிய அழகிரி இப்போது கட்சியிலேயே இல்லை,” என, அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கான அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள்…

5 தொகுதி என்றாலும் ஓகே திமுகாவிடம் மன்றாடும் காங்கிரஸ்!

மார்ச் 10 “காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம்” என்ற நிலைப்பாட்டில் உள்ள ஸ்டாலினிடம் பேசி அவரது முடிவை மாற்றும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியின் தூதர்களும், சில தி.மு.க. வி.ஐ.பி.களும் இறங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் உறவுக்கு, ‘நிபந்தனை ஆதரவு’ தர தி.மு.க. தலைவர்…