Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

வைகோவிற்க்காக தீவிர பிரசாரத்தில் விஜயகாந்த்!

ஏப்ரல் 02, விருதுநகர் மாவட்டத்தில் வைகோவிற்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனது இல்லத்திற்கு அழைத்த வைகோவின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு…

தேர்தலின்போது மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க உத்தரவு

ஏப்ரல் 02, சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_ தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட…

40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்

ஏப்ரல் 01, சென்னை: தமிழகம்,புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில்…

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது கைது நடவடிக்கை வேண்டாம் – உச்சநீதிமன்றம்

மார்ச் 29, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி…

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து : ஜெயலலிதா வாக்குறுதி

மார்ச் 28, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்திய ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து உப்பளம் துறைமுக…

கோபாலபுரத்தில் மீண்டும் அழகிரி! குழப்பத்தில் தொண்டர்கள் !

மார்ச் 26, சென்னை : தி.மு.க.,விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட, மு.க.அழகிரி, மாலை, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, கருணாநிதியின் வீட்டிற்கு சென்று, தனது தாயார் தயாளுவைச் சந்திக்க சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, சமாதானப் படலத்தின் துவக்கம் என்று கூறப்படுகிறது.…

அழகிரியை நிரந்தரமாக நீக்கியது தி மு க!.

மார்ச் 25, தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 1.40 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து…

சென்னையில் தயாரான ” தி டர்பூஷ்ட்டர்” அனிமேஷன் படத்திற்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள்.

மார்ச் 21, சென்னையைச் சேர்ந்த அகரம் அனிமேஷன் ஸ்டுடியோ தயாரித்த “தி டர்பூஸ்ட்ர்ஸ்” ஹோம் வீடியோ மற்றும் சர்வதேச டெலிபிலிம் ஆகிய இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சென்னையை சேர்ந்த அனிமேஷன் ஸ்டுடியோ இந்த பட்டத்தை வெல்வது இதுவே…

மதுரையில் மு க – அழகிரி அமெரிக்கா.

மார்ச் 21, கருணநிதியுடன் சந்திப்பை தவிர்பதற்காகவும், தன்னால் தனது ஆதரவாளர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகவும், வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்கா செல்ல, அழகிரி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக தனித்து நின்றால்கூட தேர்தலில் வெற்றி பெறும்,…

வைகோவிற்கு எதிராக ராஜபக்சே – ஸ்டாலின் சதி? வைகோ பரபரப்பு புகார்.

மார்ச் 19, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு– மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றும். மத்திய மந்திரி சபையில் ம.தி.மு.க. இடம்பெறும் என்ற…

தி.மு.க. தலைவர் கருணாநிதி 12 நாட்கள் 20 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம்!

மார்ச் 19, சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5–ந்தேதி முதல் ஏப்ரல் 21–ந்தேதி வரை 12 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஸ்டாலின் பிரசாரம்…

கன்னியாகுமரி தொகுதியில் உதயகுமார் போட்டி!

மார்ச் 19, ஆம் ஆத்மி கட்சி சார்பாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் உதயகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தற்போது வெளியிட்டு…