புதுச்சேரி தி.மு.க வேட்பாளர் நஜிம் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என மகளிர் அமைப்பு புகார்.

Najeem

மார்ச் 12, நேற்று முன்தினம் தி மு க வேட்பாளர்கள் பட்டியல் வெளிடப்பட்டது அதில் புதுவை தி மு க வேட்பாளராக காரைக்காலை சேர்ந்த நஜீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர்மீது புதுவையை சேர்ந்த மகளிர் அமைப்பு ஒன்று அறிவாலயத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. அதில் ‘சில நாட்களுக்கு முன் புதுவையில் நன்னிலத்தை சேர்ந்த இளம் பெண்ணை 11 பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது. அவர்களுக்கு எதிராக காவல்துறை துறை நடவடிக்கை எடுத்த பொழுது அதற்கு நஜீம் குற்றாவளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதோடு சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை “பாலியல் தொழிலாளி என்றும் மிகுதியான பாலியல் உணர்வு உடையவர் என்றும்” ‘அவமானப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.

பட்டியலில் மாற்றம் வரலாம் என்று அறிவாலயம் குறிப்பிட்டது இதையெல்லாம் எதிர்பார்த்து தானோ ?

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு